அவள்



காலை பனியின்
இளங்குளிரில்
கவிதையாய்
நீ கோலம்
வரைய....

என் கால்களின்
தடங்கள்
குனிந்த
உன் தலையை
நிமிர்த்த....
கோடி மின்னல்கள்
எனைத்தாக்க
என் விழிகள்
திறந்திருக்கும்
போதே எப்படி??....
திருடினாய்!?...
என் இதயத்தை....

விழிகள் விரிய
உன் விழி
நிறைய
#நாணம்......

நேசத்தை
விழியில் ஏந்தி
வீழ்த்தியே விட்டாய்....
உன் விழிகளில்
#காதலை.

No comments:

Post a Comment