கவிதை



ஒரு கவிதைக்கு
ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு
கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா
நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்” என ..... 

No comments:

Post a Comment