அனாதை



என்ன வாழ்க்கை இது நரகமாய் கழிகிறது.
மரணம் கூட அணைக்காத பாவி ஆகிப்போனேன்.
அழுவதற்கு தானா நான் பிறந்தது
வாழும் நாள் எல்லாம் நரக வேதனை
சொல்லியழ தாயும் இல்லை.
 பாசம் பொழிய தந்தையும் இல்லை
அன்பை பகிர சகோதரரும் இல்லை
ஆதரவளிக்க உறவும் இல்லை
அநாதையாகவே வாழ்ந்துவிட்டேன்.
தனியாய் பிறந்தேன் தனியாய் வளர்ந்தேன்
தனியாய் வாழ்ந்தேன்
தனியாகவே செல்கிறேன் மரண வாயிலுக்கு ........!

No comments:

Post a Comment