உன் கண்கள்



அன்போடு அனுப்பி
வைக்கிறேன்
உன் கண்கள்
நடத்தும் காதல்
திருவிழாவில்
கலந்து கொள்ள
என் காதல் கடிதங்களை....

நீ ஏற்றுக் கொண்டால்
உன்னோடு வாழ்வேன்
இல்லையேல்
உன் நினைவோடு
வாழ்வேன்....

No comments:

Post a Comment