உனக்கானவன்...



உன்னை நினைக்காமல்
என் நாள் தொடங்குவதில்லை...

உன்னை நினைக்காமல்
என் நாள் முடிவதில்லை...

என்றும் உன்னையே நினைத்து
உன் காதலையே நேசித்து
உனக்கானவளாக வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன்...

No comments:

Post a Comment