பிரிவு



புரிதல் இல்லாமல் பிரிந்து சென்றவளே 
பிரிய முடியவில்லையடி என்னால் .
உன்னை முழுதாய் புரிந்துகொண்டதால் ..
உன்னை மறந்து விட்டேன் என்பதை விட
உன் நினைவோடு இறந்தது விட்டேன் என்பதே உண்மை பெண்ணே ...

No comments:

Post a Comment