வெந்தபுன்னில் ....


"எப்போ கல்யாணம்?"
என்று என்னிடம்
கேட்பவர்களுக்கு நான்
எப்போதும்
தரும் மையப்புன்னகையில்
மேலும்
அழகாய்
அர்த்தப்படுகிறது
உன் காதலுக்கான என்
நெடுங்காத்திருப்பு...

No comments:

Post a Comment