வலி

வலிக்காமல் கொன்று விட்டாய்
துடிக்காமல் இறந்து விட்டேன்
மறக்கவில்லை இதயம் மட்டும்
அழியவில்லை உன் நினைவு மட்டும்..

No comments:

Post a Comment