உன் முகம்

 



பூக்களை ரசிக்கச் சென்றாலும்
என் கண்கள் ரசிப்பது
என்னவோ
ஒவ்வொரு இதழிலும்
உன் முகம் தான் ...


No comments:

Post a Comment