சுவை அதிகம்



ஆடைகள் கலைந்தால் தானே
சுவைக்க எளிதாக  இருக்கும்

சந்தேகக்காரியே
வீண் யூகங்கள் வேண்டாமடி

நீ விரும்பி குடிக்கும்
காபியை தான் சொன்னேன் ...

No comments:

Post a Comment