விழிகள்



எப்ப வேண்டுமானாலும்
எனை அடிமைப்படுத்தும்
உன் விழிகளை தான்
எப்பவும் பார்க்க
துடிக்கிறன்றது
என் விழிகள் ...

No comments:

Post a Comment