கிறுக்கன்



பெண்ணே,
உன்னை போல ஒரு
பெண் குழந்தையைப் பெற்று விடாதே !
என்னை போல பல
கிறுக்கன்கள் கவிதைகளை கிறுக்கக்கூடும் ..

No comments:

Post a Comment