மை



மை போட்டுவிட்டாள்
அவள் கண்ணுக்கு மட்டும் அல்ல
என் மனதிற்கும்
அவளை மட்டுமே பார்க்கும்படி ..

#யாஷிகா

No comments:

Post a Comment