காதல்


காதல் ஒன்றுதான்
புரிந்து கொண்டாலும் அழகு
பிரிந்து சென்றாலும் அழகு
வலிகள் தான் வேறுபடும்
காதல் வேறுபடாது..!!

No comments:

Post a Comment