காயம்



கொஞ்சம்
தள்ளி வைத்தால் கூட
நிறைய நெருங்கி வருகிறது
உன் மீதான காதல்
நீ என்னை காதலித்தை விட
நீ என்னை காயப்படுத்தியது தான் அதிகம்
என்று தெரிந்தும்...

No comments:

Post a Comment