காதல் கசப்பதில்லை


மொத்த காதலும்
உன்னிலே முடிவதால்....
காதல் என்றும்
கசப்பதில்லை எனக்குள்.....
தொலைந்து போனாலும்
தேடுவதே காதலடி......

No comments:

Post a Comment