பிரியம்


காரணமே இல்லாமல் 
காதல் கொண்டேன் உன்மேல்
உன்னை நேரில் கண்டது இல்லை
ஆனால் உன் புகைப்படத்தை பார்த்த உடனே
அனுமதி கேக்காமலே அழுத்திவிடுகிறது
லைக் பட்டனை...

பிரியத்தையே பெயராய் கொண்ட
ப்ரியாவின் ரசிகனா இருப்பது சந்தோசம் தான் 

No comments:

Post a Comment