கவிதை


கவிதை போட்டிக்காக
யாரோ ஒருவரிடம் கெஞ்சி நிற்கிறாய்
ஒரு கவிதைக்காக...
உன்னையே ஒரு கவிதையாக்கி
உனக்கென இத்தனை கவிதைகள்
நான் எழுத.!!

No comments:

Post a Comment