அவள் போல் யாருமில்லை


அழகான பெண்கள் ஆயிரம்
பேர் பிறக்கலாம் ..
ஆனால் அவை அனைத்தும்
அவளாக முடியாது ..
அழகு என்பது உடம்பில் உள்ள
தோளில் இல்லை
அடுத்தவர்கள் உணர்வுகள்
மதிப்பதில் இருக்கிறது

No comments:

Post a Comment