தேவதை


பூக்களுக்கு பேச தெரியாது
தெரிந்து இருந்தால் சொல்லி விடும்.
உன்னை போல் ஒரு #தேவதையை பார்க்க
தினம் தினம் இறந்து பிறப்பேன் என்று..

No comments:

Post a Comment