
இயற்கைக்கு முரணாக படைத்துவிட்டான்
இறைவன் இவளை ..அதனால் தான்
இன்றுவரை திருடிக்கொண்டு இருக்கிறாள்
இதயங்களை ..
கொள்ளைக்காரனும் கொஞ்சம் நடுங்கித்தான் போகிறான்
கொள்ளை அழகை கொண்ட அவளை பார்க்கும் போது..
இதயம் இல்லாமல் வாழ விருப்பமில்லை.
இயன்றால் இன்னொரு பிறவி கொடு..
இவள் இல்லாத தேசத்தில் ...
No comments:
Post a Comment