என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
காதலின் வலி
விழியோரம்
நீர் துளி
கேட்டது
ஏன்
அனுதினமும்
என்னை
சிந்துகிறாய் என்று....
இதயம் சொன்னது
என்னுள்ளே
முழுதாய் அவன்
நினைவுகளே
நிரம்பி வழிய
உனக்கு இடம்
இல்லை என்று....💞 💞
No comments:
Post a Comment