கவிதை புத்தகம்




உனக்கென ஓர் கவி படைக்க
ஆசை கொண்டேன்
நீயே ஓர் கவிதை புத்தகம் என்பதை
மறந்து.....

No comments:

Post a Comment