ஒரே பார்வை



அவ்வப்போது
கடைக்கண் பார்வை
ஒன்றை வீசு !

என் கவிதை பட்டாம்பூச்சிகள்
உன்னைச்சுற்றி
நிறையவே பறக்கும் !

No comments:

Post a Comment