உண்மை


உண்மை
பல நேரங்களில்
வலிக்கவே செய்திடும்..
அதிகம் பேசி
அல்லல் படுவதைவிட,
ஊமையாக இருந்து நிம்மதி அடைவது மேல்.....



No comments:

Post a Comment