இமை


நீ இமைக்கும் அழகை
காண்பதற்க்காகவே
இமைக்காமல் கிடைக்கின்றன
என் இமைகள் ..

No comments:

Post a Comment