எனக்கானவள்



சிறு புன்னகையால்
என் மனம் முழுதும்
ஆளப்பிறந்தவள்
உன் இதழோர சிரிப்பு
என்னை சிறைபிடித்து
சித்திரவதை செய்கிறது...

No comments:

Post a Comment