அவள் பெயர்


பெயரிடாமல் நான் எழுத்தும் கவிதை எல்லாம்
உனக்கு தான் என்று தெரியும் போது..
உன் பெயர் முன் இன்னொரு பெயர் சேர்ந்திருக்கும்..

No comments:

Post a Comment