பாக்கியசாலிகளே



காதல் கவிதை எழுதுகிறவர்கள்
கவிதை மட்டுமே எழுதி கொண்டிருக்கிறார்கள்..
அதை வாங்கிச்செல்லும் பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்...

No comments:

Post a Comment