உலகம்



ஓரே உலகம் தான்..
நீ என் அருகில் இருக்கும் போது
சொர்க்கமாகவும்
சற்று தொலைவில் இருக்கும் போது 
நரகமாகவும் தெரிகின்றது.....

No comments:

Post a Comment