நாளெல்லாம் திருவிழா


உன்னை பார்க்க
வரும்போது மட்டும்
திருவிழாவிற்கு செல்லும்
குழந்தையின்
உற்சாகம் தொற்றிக்கொள்கிறது
எனக்கு...

No comments:

Post a Comment