கண் மை


நான் பேனா மை கொண்டு
தீட்டும் கவிதை அனைத்தும்
நீ உன் கண் மை கொண்டு
தீட்டியவை தான்.. ✍️✍️

No comments:

Post a Comment