உன்னை சுற்றியே என் உலகம்


நிலாவை போல்
#நீ தொலைவில்
இருந்தாலும் #என்
நினைவுகள் என்றும்
நட்சத்திரம் போல்
உன்னை சுற்றியே
இருக்கும்..................
என் ப்ரியமானவளே...

No comments:

Post a Comment