என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
காத்திருக்கேன்
செடிகள் வருந்துவதில்லை ,
பூக்கள் உதிர்வதை பார்த்து
மறுநாள்,
பூக்கும் என்ற நம்பிக்கையில் !!
நானும் வருந்தவில்லை
நீ என்னை பிரிந்து சென்றதை நினைத்து ,
என்னை புரிந்து,
திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில் !!
என்றும் உன் நினைவுகளுடன் ♥♥
No comments:
Post a Comment