என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
கனவு காதலியே
என் கனவினை
தகர்த்த பெண்ணே
கனவிலும் உன்னை
மறவா வரம் வேண்டும்
என் உறக்கம் நீயாக
உன் மடியில் என்
தலைசாய என்
மொத்த காதலும்
உன்னில் உறங்க
என் கனவில் உன்
பிம்பம் .....
நிழலாக நான்
இருளில் மறைந்து
உன்னுள் கரைகிறேன்...
No comments:
Post a Comment