காயிதா கவிதை


என் காதலை
காகிதத்தில் மட்டுமே
கவிதையாக
வர்ணிக்கிறேன் .😍😍
பின்ன என்ன பன்றது (கவிதை) சொன்னா
அவள் கண்டுக்கவே மாட்டிக்கிறான் 😂😂

No comments:

Post a Comment