நிலா


உன்.. புன்னகையே போதுமடி
பூக்களும் வியக்குதடி.
நிலவொன்று நெடுவானில் நிலை தடுமாறி.. பெண்ணாய்..
 என் கண்முன் சினுங்குதடி.. சாயங்கால வேளையில்.

No comments:

Post a Comment