குறும்புக்காரன்



கனவிலும் காமம் படர்கிறது
சரியாக இடம் அமைந்தும்
சாதிக்க மறுப்பவன்
சிறிதாக என் பெண்மையை சீண்டிப் பார்க்கிறான்.

No comments:

Post a Comment