மௌனமாய் பேசும் மொழி


அவளுக்கு பின்னால்
ஐந்தடி தள்ளித்தான்
நான் போகிறேன்....ஆனால்,
என் மனம் அவளோடு
கை கோர்த்து போகிறது.....

No comments:

Post a Comment